பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்வதில் சவால் உள்ள நாவல் கொரோனா வைரஸ் நோய் (கோவிட் 19) குறித்த கேள்விகளுக்கு இந்த வலைப்பக்கத்தில் பதில்களை தருகிறோம். உலகம் முழுவதும் உள்ள நம்பகமான அறிவியல் மற்றும் தரவுகளை கொண்டு பதில்களை தயார் செய்கிறோம். தற்போது கிடைக்கப்பெறும் அறிவியல் சான்றுகளின் அடிப்படையில் இந்த கருத்து வளமைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. புதிய தரவுகள் வந்தால் அதன் அடிப்படையில் அவ்வப்போது செழுமைபபடுத்தப்படும்.