மனநலம்
சுகாதாரம்
வீடுகளுக்கென்று
அத்தியாவசிய தொழிலாளர்கள்
சுகாதாரம்
கை கழுவுதல்: ஏன், எப்படி?
கைகளை சுத்தம் செய்வது எப்படி: முழுமையான வழிகாட்டுதல்
உயிரினங்கள் ஏதுமில்லாமல் வைரஸ்கள் தங்களை பெருக்கிக்கொள்ள இயலாது. இது நற்செய்தி என்றாலும், சுற்றுச்சூழலில் உள்ளவை நம்மேல் தொற்றிக்கொள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கொரானா வைரஸ்களின் வெளி அடுக்கை சோப்பைக் கொண்டு எளிதாக அழித்துவிடலாம். தொற்றின் வாய்ப்பை குறைப்பதற்கு கைகளை அவ்வப்போது சோப்பை கொண்டு சுத்தம் செய்வது சிறந்த வழியாகும். இதைத் தவிர வேறு சில வழிமுறைகள் மற்றும் சுத்திகரிப்பான்கள் உள்ளன. இந்த வழிகாட்டி நூலில், கைகளை வெவ்வேறு சூழ்நிலையில் எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.
தமிழ்முகக்கவசங்களை பயன்படுத்துதல்
[Masks: why, who, when]
[Masks are on most people’s minds and on many people’s faces. The guidelines from the government (and World Health Organization) on when and what type of mask the general public should use has changed over time. There is growing evidence that mask use by everyone helps to control spread of the disease. Masks prevent you from spreading the virus if you have it, and also decrease the risk of you getting the virus from others. It is now compulsory to wear masks when outside. Here is some information about masks and how they can be effective. ]
[English]Gloves: why, who, when
In general, hand hygiene is crucial. Gloves are not required if you make sure to wash your hands regularly and try not to touch your face until you have washed. Gloves mean little if you use them all the time and also touch surfaces that have viruses and your face. It is best to use gloves only in high risk settings in the healthcare environment.
[English]வீட்டிற்கு வெளியே செல்வது
[Going out and returning home]
[During the lockdown we are instructed not to go out unless really necessary. You can decrease the transfer of the disease causing viruses by limiting your contact with people outside your immediate household, but this will work only if you pay attention to personal hygiene as well. When you need to go out to buy essentials like food or medicine, it is important to know what you should and should not do before, during and after a trip outside your home. Here we suggest some important precautions to take when you have to leave the house.]
[English]செய்யவேண்டியவையும், செய்யக்கூடாதவையும்
வீடுகளுக்கென்று
மேற்பரப்புகளை சுத்தம் செய்வது
உங்களைச் சுற்றியுள்ள தளங்களை எவ்வாறு சுத்தம் செய்வது?
எந்த ஒரு நோயின் பரவலைக் கட்டுப்படுத்தவும் சுய சுத்தத்தோடு சுற்றுச்சுழல் சுத்தத்திற்கும் சிறப்புக் கவனம் செலுத்துகிறோம். கோவிட் 19 பரவலும் அதற்கு விதிவிலக்கானதல்ல. கொரோனோ வைரசானது வெவ்வேறு வகையான மேற்பரப்புகளில் வெவ்வேறு அளவிலான நேரம் வீரியத்துடன் இருக்கிறது. எனவே இந்த மேற்பரப்புகளின் மூலமாக வைரசின் பரவலைக் கட்டுப்படுத்துவது அவசியமாகிறது.. எந்த வகையான மேற்பரப்புகளை சுத்தம் செய்ய வேண்டும்? எவ்வளவு கால இடைவெளியில் மற்றும் எந்த வகையான தூய்மையாக்கிகள் (சோப்பு) மற்றும் கிருமிக் கொல்லிகளைப் பயன்படுத்தி சுத்தம் செய்யவேண்டுமென அறிந்தால் நாம் ஆச்சரியப்படுவோம். இங்கே அதற்கான சில வழிமுறைகள்.
தமிழ்வீட்டு சமையல்
உணவு பற்றிய அனைத்தும்
உணவு மூலம் உங்களுக்கு கோவிட் 19 தொற்று நோய் வந்து விடுமோ என்று நீங்கள் கவலைப்படலாம். உங்கள் வீட்டுக்கு வரும் பலசரக்குகள் வீட்டுக்குள் வரும்போது என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் அறியாதிருக்கலாம். நீங்கள் உங்களுக்கு என்ன விருப்பமோ அதனை உண்ணலாம் என்று அறியும்போது ஆச்சரியம் கூட படலாம்.அப்படியானால் எங்களிடம் உங்களுக்குத் தேவையான அதற்கான விடைகள் உள்ளது. .
தமிழ்நோய்வாய்ப்பற்றோர் கவனிப்பு
நோயாளிகள் உள்ள வீட்டில் எடுக்கப்படவேண்டிய முன்னெச்சரிக்கைகள் மற்றும் நடவடிக்கைகள்
உங்கள் வீட்டில் உள்ளவர்கள் நோய்வாய்ப்படக்கூடும்.
அவர்களுக்கு வைரஸ் இல்லை என்பதையும், மீட்க பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான இடம் இருப்பதையும்
நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும். எனவே, உங்களைச் சுற்றியுள்ள ஒருவர் உடல்நிலை சரியில்லாமல்
இருந்தால், நீங்கள் அவர்களை
எப்படி கவனித்துக்கொள்வீர்கள்?
அத்தியாவசிய தொழிலாளர்கள்
டெலிவெரிங் பொருட்கள்
வைரஸ் பரவும் காலத்தில் உணவு டெலிவரி
கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் நோயைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த ஊரடங்கு காலத்தில், அத்தியாவசியப் பொருட்களை வீட்டு வாசலுக்குக் கொண்டு சேர்ப்பது சிக்கலானது. ஆகவே, அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருப்போரின் உடல்நலமும், பாதுகாப்பும் முன்னுரிமை பெறுகின்றன. எனவே, தாங்களும், தங்கள் குடும்பத்தினரும், தங்கள் வாடிக்கையாளர்களும் கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்படாமல் இருக்க, இங்கே சில எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பட்டியலிட்டிருக்கிறோம்.
கடைகளில் பணிபுரிதல்
தொழிலாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் கடைகளை பாதுகாப்பாக வைத்தல்
கோவிட் 19 பரவலைக் குறைப்பதற்காக ஊரடங்கு நடைமுறையில் உள்ளபோதும் அத்தியாவசியப்பணிகளான மளிகைக் கடைகள்,மருந்துகடைகள் போன்றவை திறந்திருக்க அனுமதிக்கப்படுகிறது. பலரும் வந்துசெல்லும் இடங்களாக இவை இருப்பதால் கோவிட் 19 ஐ நோயை பரப்ப அதிக வாய்ப்புள்ள இடமாக இது அமைய வாய்ப்புள்ளது. கைசுத்தம் செய்தல்,தனிநபர் இடைவெளியைப் பராமரித்தல்,தளங்களை (கடையின் முன்னால் உள்ள தடுப்பு போன்றவற்றை சுத்தம் செய்தல் போன்றவற்றைக் கடைபிடிப்பதோடு ஒரு சேவைப்பணியாளராக நீங்கள் சில எச்சரிக்கைகளைப் பின்பற்றவேண்டும். இது பொதுமக்களுக்கான அத்தியாவசியப்பொருட்களை நீங்கள் அளிக்கும் அதே நேரத்தில் உங்களையும் உங்களது சக தொழிலாளர்களையும்,உங்களது குடும்பங்களையும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.
தமிழ்